முதல்வர் அலுவலகத்திற்குள் பிரவேசித்தார் ரோசய்யா
ஹைதராபாத்: கடந்த ஒரு மாத காலமாக முதல்வரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்திற்கு செல்லாமல் இருந்த முதல்வர் ரோசய்யா, நேற்று முதல்வரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்திற்குள் பிரவேசித்தார்.
இதன் மூலம் ஆந்திர மாநில முதல்வர் பதவியில் புதியவரை அமர்த்தும் எண்ணம் காங்கிரஸ் மேலிடத்திடம் இல்லை என்பது காங்கிரஸ் கட்சி மறைமுகமாக உணர்த்தியுள்ளது.
ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்ததைத் தொடர்ந்து செப்டம்பர் 3ம் தேதி இடைக்கால முதல்வராக அறிவிக்கப்பட்டார் ரோசய்யா. இருப்பினும் முதல்வர் பதவியை ஏற்ற அவர், முதல்வர் அலுவலகத்திற்குச் செல்லாம்ல தனது (நிதியமைச்சகம்) அலுவலகத்திலிருந்தபடியே பணிகளைப் பார்த்து வந்தார்.
இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது எனக்கு இன்னும் ராஜசேகர ரெட்டியின் நினைவாகவே உள்ளது. அவரது அலுவலகத்தில் அவர் இன்னும் இருப்பதாகவே உணர்கிறேன். எனவே நேரம் வரும்போது அங்கு செல்வேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் முதல்வராகப் பதவியேற்று ஒரு மாதம் ஆன நிலையில் நேற்று முதல்வர் அலுவலகத்திற்குப் பிரவேசித்தார் ரோசய்யா.
நேற்று காலை வேத பண்டிதர்கள் பூஜை நடத்திய பின்னர் அலுவலகத்திற்குள் நுழைந்தார் ரோசய்யா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications