ஷுகரா? செக்ஸ் கசக்கும்!

சென்னையில், சர்க்கரை வியாதியுடன் உள்ளவர்களில் 44 சதவீதம் பேர் செக்ஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. இவர்களுக்கு உறுப்பு எழுச்சி இல்லாமை (erectile dysfunction) பிரச்சினை ஏற்படுகிறதாம்
உறுப்பு எழுச்சி இல்லாமை காரணமாக ஆண்களால், திருப்கிரமான முறையில் செக்ஸ் உறவில் ஈடுபட முடிவதில்லை. மேலும், சிலருக்கு விந்து வேகமாக வெளியாவதும் ஏற்படுகிறது. இதனால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியாத நிலையும் ஏற்படுகிறது.
சென்னையைச் சேர்ந்த எம்.வி. நீரிழி்வு மருத்துவமனை இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த இந்த ஆய்வில் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட 423 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
இவர்களில் 188 பேருக்கு ஈடி என்று சொல்லப்படுகிற உறுப்பு எழுச்சியின்மை பிரச்சினை காணப்பட்டது. 49 சதவீதம் பேருக்கு இது லேசாகவும், 33 சதவீதம் பேருக்கு மிதமாகவும், 18 சதவீதம் பேருக்கு தீவிரமாகவும் இது காணப்பட்டது.
மேலும், சர்க்கரை வியாதியுடன் கூடிய நோயாளிகளில் 37.8 சதவீதம் பேருக்கு முன்கூட்டியே வி்ந்து வெளியாகும் பிரச்சினை இருந்தது.
ஆய்வை மேற்கொண்ட குழுவின் தலைவரான டாக்டர் விஜய் விஸ்வநாதன் கூறுகையில், ரத்த விநியோகம் சரிவர இல்லாததே இந்த உறுப்பு எழுச்சியின்மைக்கு முக்கியக் காரணம் என்பதையும் கண்டுபிடித்துள்ளோம் என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications