டிசிஎஸ் தலைவரான சந்திரசேகரன்!

அவருக்குப் பதில் புதிய நிர்வாக இயக்குநராக, டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ நடராஜன் சந்திரசேகரன் (சந்திரா) பதவி ஏற்றார்.
இந்தியாவின் முதல் நிலை ஐடி நிறுவனங்களில் ஒன்று டிசிஎஸ். இதன் நிர்வாக இயக்குநராக நீண்ட காலம் பணியாற்றியவர் ராமதுரை. டாடா குழுமத்தில் 37 ஆண்டுகள் பணியில் இருந்தவர். இப்போது அவருக்கு வயது 65. டாடா நிறுவன உயர் அதிகாரிகள் ஓய்வு வயது இது. எனவே அவரிடமிருந்து பொறுப்புகள் கைமாற்றப்படுகின்றன.
டிசிஎஸ் நிறுவனத்தை புதிய உயரத்துக்கு கொண்டு சென்ற பெருமை ராமதுரைக்கு உண்டு.
"டாடா குழுமத்தைப் பொறுத்தவரை, பொறுப்பு மற்றும் அதிகார மாறுதல் என்பது மிக மிக இயல்பான நிகழ்வாகவே இருக்கும். முன்பு நிர்வாக இயக்குநராக இருந்த எப் சி கோலியிடமிருந்து ராமதுரைக்கு பொறுப்புகள் மாற்றப்பட்ட போதும், அதைப் பெரிய பரபரப்பாக மாற்றவில்லை டாடா. இப்போதும் அதேபோலத்தான் இயல்பாக அதிகார மாற்றம் நிகழ்ந்துள்ளது," என்கிறார்கள் டிசிஎஸ் நிறுவன உயரதிகாரிகள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications