'ராகுல் போதும், காந்தி வேண்டாம்'-ராகுல் காந்தி
திருவனந்தபுரம்: என்னை ராகுல் என்றே கூப்பிடலாம். அதைத்தான் நானும் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி.
திருவனந்தபுரம் வந்த ராகுல் காந்தி அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஒரு நிருபர் கேள்வி கேட்பதற்காக ராகுல் என்று விளித்தார். பின்னர் அதை திருத்திக் கொண்டு ராகுல் காந்தி என்று அழைத்தார்.
இதையடுத்து குறுக்கிட்ட ராகுல் காந்தி, என்னை நீங்கள் ராகுல் என்றே அழைக்கலாம். நானும் அதையே விரும்புகிறேன் என்றார்.
ஏன் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளாமல் உள்ளீர்கள் என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, நான் வர வர ரொம்ப பிசியாகி விட்டேன். என்னை நானே பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. பலரும் அப்படித்தான் சொல்கிறார்கள் என்றார் சிரித்துக் கொண்டே.
தமிழகத்தைப் போலவே தற்போது கேரளாவிலும் இளைஞர் காங்கிரஸை வலுப்படுத்தும் முயற்சியாக 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சர்ச்சைக்கு நடுவே சிபிஎஸ்இ–க்கு புதிய தலைவர் – செயலாளர் நியமனம் – மத்திய அரசு உத்தரவு -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications