இல.கணேசனுக்கு பைபாஸ் ஆபரேஷன்
சென்னை: தமிழக பாஜக தலைவர் இல.கணேசனுக்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.
நெஞ்சு வலி காரணமாக இல.கணேசன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இதய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அடைப்பை நீக்க அவருக்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அறுவை சிகிச்சை எப்போது என்பதை இன்று மாலை நடக்கும் பரிசோதனைக்கு பின்னர் தான் அறிவிக்கப்படும் என மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் கூறுகையில், இல.கணேசன் நலமாக இருக்கிறார். அவரை நேரில் பார்க்க தொண்டர்கள் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்றார்.
திருநாவுக்கரசர் நலம் விசாரித்தார்...
பாஜகவின் தேசியச் செயலாளர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே. மூர்த்தி, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கணேசனை சந்தித்து நலம் விசாரித்தனர்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications