யுஎஸ் ரத்தம் சிந்தும்-அல் கொய்தா மீண்டும் மிரட்டல்
Subscribe to Oneindia Tamil

அதில் அல் ஜவாஹிரி என்ற அல் கொய்த தளபதி தீவிரவாத பயிற்சி முகாம் ஒன்றில் இறந்தவரின் உடல் ஒன்றுக்கு அஞ்சலி செலுத்தி பேசுகிறார்.
அவர் கூறுகையில்,
சிரிக்கும் ஒபாமா மனித உரிமைகளையும் மதிப்பதாகவும், கொடூர செயல்களை கண்டிப்பதாகவும் கூறி வருகிறார். ஆனால், அவர் பல இடங்களுக்கு அமெரிக்க ராணுவம் எனப்படும் படுகொலை பிரிவினரை அனுப்பி வைத்துள்ளார்.
அவர்கள் மூலம் தீவிரவாதிகள் என்று சந்தேகப்படும் அனைவரும் கொன்று குவித்து வருகிறார்.
ரத்தம் குடிக்கும் பேய்கள்...
மேற்கத்தியவர்கள் ரத்தம் குடிக்கும் பேய்கள். அவர்களது ரத்தத்தை நாங்கள் சிந்த வைப்போம். தங்களது தவறான செயல்களை நிறுத்தும் வரை அவர்களது பொருளாதாரத்தை ஆட்டம் காண செய்வோம் என்று கூறியுள்ளார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications