சிட்டிபாங்க் ரூபி செக்கிங் அக்கெளண்ட்
அனைத்து வசதிகளும் கொண்ட புதிய உலகிற்கு சிட்டிவங்கி உங்களை அழைத்து செல்கிறது.
நீங்கள் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியரா அல்லது வெளிநாடுகளுக்கு பயணம் சென்றவரா... அப்படியானால் பின் வரும் கேள்விகள் உங்களுக்கு அதிகம் பரிச்சயமானதாக இருக்கும்.
-உலகின் எந்தவொரு பகுதியில் இருந்தும் பணத்தை விரைவாகவும், பாதுகாப்பாகவும் பெறுவது எப்படி?
-வெளிநாட்டில் இருந்து வீட்டுக்கு பணம் விரைந்து அனுப்புவது எப்படி?
-சொந்த நாட்டில் உள்ள குடும்பத்தாரின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி?
இந்த அனைத்து கேள்விகளக்கும் சிட்டிபாங்க் ரூபாய் செக்கிங் அக்கவுண்ட் (ஆர்சிஏ) என்பதே சிறந்த பதிலாக இருக்கும்.
ஆர்சிஏ என்பது நீங்கள் இந்தியாவில் உருவாக்கும் ஒரு நடப்பு அல்லது சேமிப்பு கணக்கு. இதை துவக்குவது மிகவும் எளிது. நீங்கள் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியராகவோ அல்லது பாஸ்போர்ட் மற்றும் ஹெச்1, எல்1, ஜே1, ஹெச்1பி விசா ஆகியவற்றில் எதாவது ஒன்று வைத்திருந்தால் போதும்.
வங்கி கணக்கை துவக்க நீங்கள் 1,000 அமெரிக்க டாலர் கட்டினால் போதும். சில விசேஷ சலுகைளி்ன்போது 10 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச தொகை எதுவும் இல்லாமல் கணக்கை துவக்கும் வாய்ப்பும் உண்டு. (இன்று சிட்டிபாங்க் கணக்கை துவக்குவர்களுக்கு 5 கிராம் வெள்ளி நாணயம் இலவசம்).
இந்த ஆர்சிஏ அக்கவுன்ட் மூலம் நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தும் பணத்தை செலுத்தலாம், எடுக்கலாம். இதன்மூலம் எளிமையாக பணம் பட்டுவாடா, வரைவோலை (டிடி) அனுப்புதல் போன்றவற்றை செய்யலாம். அவை இந்தியாவிலிருக்கும் 700 மையங்கள் மூலம் விரைவி்ல உங்கள் வீட்டுக்கு போய்ச் சேரும்.
இந்த கணக்கில் இருக்கும் பணமும் அப்போதைய எக்ஸ்சேஞ் ரேட் விகிதத்தில் இந்திய பணமாக இருக்கும்.
இந்த கணக்கின் முக்கிய அம்சமாக உங்கள் குடும்பத்தவர்கள் கூட உங்களது கணக்கில் பணம் பற்று வைக்க முடியும். உங்களுக்கு சர்வதேச ஏடிஎம் கார்டு, செக்புக், ஆன்லைன் கணக்கு ஆகியவை வழங்கப்படும். உங்களது நியமனதாரர்களுக்கும் ஏடிம் கார்டு மற்றும் செக்புக் வழங்கப்படும்.
பணம் அனுப்ப, முதலீடு செய்ய, உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய எளிதான, பாதுகாப்பான வழியாக சிட்டிபாங்க் ஆர்சிஏ கணக்குகள் இருக்கின்றன.
சிட்டிபாங்க் ஆர்சிஏ-ஒரு குறிப்பு
- நீங்கள் என்ஆர்ஐ அல்லது என்ஆர்ஓ ஆக இருக்க வேண்டும்.
- துவக்க வைப்பு தொகை-1000 அமெரிக்க டாலர்.
- ஆண்டு வட்டி-3.5%.
- எங்கிருந்தும் பண பட்டுவாடா செய்யலாம்.
- டிடிகளை வழங்க இந்தியாவில் 700 மையங்கள்.
- இணைப்பு கணக்குகளுக்கு ஏடிஎம் கார்டு, செக்புக்.
ஸ்டாப் பிரஸ்!
இன்றே சிட்டிபாங்க் ஆர்சிஏ கணக்கை திறந்து, 5 கிராம் வெள்ளி நாணயத்தை இலவசமாக பெறுங்கள்.












Click it and Unblock the Notifications