நோபல் வென்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு பிரதமர் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil

இந்தியாவின் கல்வி முறைக்கு செலுத்தப்பட்ட மாபெரும் அஞ்சலி என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து வெங்கிக்கு பிரதமர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ஒரு மாபெரும் விஞ்ஞானிக்கு சர்வதேச அளவில் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இந்தியாவின் கல்வி முறைக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய அஞ்சலி இது. ஆசிரியர் சமுதாயத்தின் மாபெரும் சேவைக்குக் கிடைத்துள்ள பாராட்டு இது. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனைப் போன்ற மாபெரும் சாதனையாளர்களை உருவாக்கக் கூடிய தகுதியும், திறமையும் நம்மிடம் உள்ளது என்பதை இந்த விருது பறை சாற்றுகிறது என்று கூறியுள்ளார் பிரதமர்.
கருணாநிதி வாழ்த்து..
இதேபோல முதல்வர் கருணாநிதியும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications