தமிழக உள்ளாட்சி இடைத் தேர்தலில் 69% வாக்குகள் பதிவு
சென்னை: தமிழகத்தில் நேற்று நடந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் 69 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 603 பதவி இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில் 74 பதவி இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. ஊரக உள்ளாட்சிகளில் 274 பதவியிடங்களுக்கும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் 6 பதவி இடங்களுக்கும் சேர்த்து 280 பதவி இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள பகுதிகளுக்கு நேற்று இடைத் தேர்தல் நடந்தது.
இந்தத் தேர்தலில் மொத்தம் 69 சதவீத வாக்குகள் பதிவாகின. அவற்றில் 66 சதவீதம் ஆண்களும், 71 சதவீதம் பெண்களும் வாக்களித்துள்ளனர்.
ஊரக உள்ளாட்சிகளில் 68 சதவீதமும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் 70 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகியுள்ளன.
இந்தத் தகவலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications