டி.ஆர்.பாலு வெற்றியை எதிர்த்து வழக்கு - முதல்வர் பிரதிவாதியாக சேர்ப்பு
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில், திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றதை எதிர்த்து அத்தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தோற்ற நாகராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் முதல்வர் கருணாநிதி, போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரை அவர் பிரதிவாதிகளாக சேர்த்துள்ளார். ஆனால் இவர்களை பிரதிவாதிகளாக சேர்க்க முடியுமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு அட்வகேட் ஜெனரலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இதே தொகுதியில், பாமக சார்பில் போட்டியிட்டுத் தோற்ற ஏ.கே.மூர்த்தியும் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், சுயேச்சை வேட்பாளர் நாகராஜன் என்பவர் புதிதாக ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், தேர்தல் சமயத்தில் பஸ் கட்டணத்தை குறைந்ததால் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார். எனவே இந்தத் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று கோரியுள்ளார். வழக்கின் பிரதிவாதிகளாக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு, முதல்வர் கருணாநிதி ஆகியோரை சேர்த்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ராஜேஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வரையும், அமைச்சரவையும் பிரதிவாதிகளாக சேர்க்கலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு அட்வகேட் ஜெனரலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications