நியூசிலாந்தில் அடுத்தடுத்து 4 பூகம்பம்- சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு வாபஸ்
வெல்லிங்டன்: நியூசிலாந்தின் தெற்கு பியோர்ட் லான்ட் பகுதியில் அடுத்தடுத்து நான்கு பூகம்பங்கள் தாக்கின. இதையடுத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
புதன்கிழமை இரவு அங்கு அடுத்தடுத்து 2 முறை பூகம்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று மேலும் நான்கு பூகம்பங்கள் தாக்கின. இதில் அதிகபட்சமாக 7.3 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதால் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா உள்ளிட்ட 11 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் பின்னர் இது விலக்கிக் கொள்ளப்பட்டது. முதலில் இது 7.8 ரிக்டர் என்று கூறப்பட்டது. இதனால் பெரும் பீதி ஏற்பட்டது. ஆனால் அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் 7.6 ரிக்டர் அளவிலேயே பூகம்பம் இருந்ததாக அறிவித்தது.
அப்பகுதியில் தொடர்ந்து நில அதிர்வுகள் காணப்படுகின்றன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் இல்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications