கேரள அணை: தமிழகம் பிரச்சினை செய்கிறதாம் - கூறுகிறார் பரதன்

திருவனந்தபுரத்தில் உட்கார்ந்து கொண்டு இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
முல்லை பெரியாறு அணை 113 ஆண்டுகள் பழமையானது. இதனால் தான் கேரள அரசு அதன் பாதுகாப்பு மற்றும் அபாயம் குறித்து கவலைப்படுகிறது. அணையில் இருக்கும் நீரின் அழுத்தமா காரணமாக அணைக்கு பாதிப்பு ஏற்படலாம்.
புதிய அணை கட்டுவதற்கு நில அளவை மேற்கொள்ள தமிழகம் ஏன் இவ்வளவு சர்ச்சைகளை உண்டாக்குகிறது என்பது தெரியவில்லை. மனக்கசப்பு மற்றும் சர்ச்சைகளை வளரவிடக்கூடாது.
இருமாநில அரசியல் தலைவர்களும் சந்தித்து பேச்சு வார்த்தையின் மூலம் நல்ல முடிவுக்கு வர வேண்டும். மக்களின் மனதில் இருப்பவற்றுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றார்.
பரதன் பேச்சுக்கு தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
இதே நிலையை தமிழகத்திற்கு வரும்போதும் பரதன் மேற்கொள்வாரா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications