குடியாத்தம் எம்.எல்.ஏ. லதா ரேஷன் கார்டு ரத்து
வேலூர்: ரேஷன் கார்டு சரிபார்க்கும் பணியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, குடியாத்தம் எம்.எல்.ஏ. லதாவின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டது
வேலூர் மாவட்டத்தில் அனைத்து தாலுகாவிலும் ரேஷன் கார்டு சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகின்றது. அப்போது ரேஷன் கார்டு சரிபார்க்கும் பணியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, குடியாத்தம் எம்.எல்.ஏ. லதாவின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டது.
இது குறி்த்து மார்க்சிஸிட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் கூறியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியினர் கூறுகையில்,
வேலூர் மாவட்டத்தில் அனைத்து தாலுகாக்களிலும் ரேஷன் கார்டு சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்வதில்லை.
வீட்டில் இருப்பவர்களை வீட்டில் இல்லை எனக் கூறி ரேஷன் கார்டுகளை அதிகாரிகள் ரத்து செய்து வருகின்றனர். இந்த செயல் மிகவும் கண்டிக்கதக்கது.
வேலூர் சத்துவாச்சாரி, ரங்காபுரம், வேலப்பாடி, அலமேலு ரங்காபுரம் மற்றும் சத்துவாச்சாரி பகுதி 2, 3, விருபாட்சிபுரம் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளை ரத்து செய்துள்ளனர். மேலும், குடியாத்தம் எம்.எல்.ஏ லதாவின் ரேஷன் கார்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, முறையாக ஆய்வு செய்யாத அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications