தனித்துப் போட்டி- இல்லாவிட்டால் பாமக வேண்டாம்: பாமக எம்.எல்.ஏ
Subscribe to Oneindia Tamil

சேலம் மாவட்ட பா.ம.க.செயற்குழு கூட்டம், அக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் இடைப்பாடி எம்.எல்.ஏ. காவேரி பேசுகையில்,
தமிழகத்தில் உள்ள கட்சிகள், தனித்து போட்டியிட தயார் என்றால், பா.ம.க- வும் போட்டியிட தயாராக உள்ளது. அ.தி.மு.க- தி.மு.க கூட்டணிக்கு செல்லாமல், தனித்து தான் போட்டியிட வேண்டும் என, பா.ம.க தலைவர் மற்றும் நிறுவனரை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அடுத்து, ஓமலூர் எம்.எல்.ஏ - தமிழரசு பேசுகையில்,
பா.ம.க. தோன்றிய காலத்திலேயே தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சி. இனி வரும் தேர்தல்களிலும் தனித்து போட்டியிடுவோம். இல்லை என்றால், கட்சியை விட்டு வெளியேறி சங்கமாக செயல்படுவோம் என்றார்.
தமிழரசுவின் பேச்சு பாமக வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications