தீபாவளி - பீகார் கொள்ளையர்கள் நெல்லையில் ஊடுறுவல்
நெல்லை: தீபாவளி பண்டிகையை ஓட்டி பீகார் கொள்ளையர்கள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கடை உரிமையாளர்களை விழிப்புடன் இருக்கும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லையில் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் பிரபல மொபைல் ஷோரூம் உள்ளி்ட்ட பகுதிகளில் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் பணம் மற்றும் பொருட்களை அள்ளி சென்றனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பீகாரை சேர்ந்த கொள்ளையர்கள் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில் ஒரு சிலர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர். நெல்லையில் கடந்த ஆண்டு மட்டும் லட்சக்கனக்கான மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை போனது.
இதேபோல் இந்த ஆண்டும் பெரிய கடைகளில் கொள்ளையடிக்க பீகார் கொள்ளையர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நெல்லை மாநகர போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் நகரிலுள்ள நகை, ஜவுளி, செல்போன் கடை உரிமையாளர்களுக்கும் இது தொடர்பாக அவர்கள் தகவல் தெரிவித்து விழிப்புடன் இருக்குமாறு எச்சிரிக்கை விடுத்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications