அக். 14ல் வெள்ளை மாளிகையில் ஒபாமா தீபாவளி கொண்டாட்டம்

அமெரிக்க அதிபராக புஷ் இருந்தபோது தீபாவளிக் கொண்டாட்டத்தை அதிபர் மாளிகையில் அறிமுகப்படுத்தி வைத்தார். இருப்பினும் அவர் நேரடியாக தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றதில்லை. மேலும், வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள கட்டடத்தில்தான் தீபாவளிக் கொண்டாட்டம் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் இந்த வழக்கத்தை தற்போது மாற்றியுள்ளார் அதிபர் ஒபாமா. முதல் முறையாக வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் நடைபெறும், அதில் அதிபர் பங்கேற்பார் என்று வெள்ளை மாளிகை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்திய சமுதாயத்தினருடன் இணைந்து தீபாவளிக் கொண்டாட்டத்தில் அக்டோபர் 14ம் தேதி ஈடுபடுகிறார் ஒபாமா.
மேலும் அன்றைய தினம், ஆசிய-அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவு சமுதாயத்தினரின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான வெள்ளை மாளிகை ஆலோசனைக் கமிஷனை மீண்டும் செயல்படுத்துவது தொடர்பான உத்தரவிலும் ஒபாமா கையெழுத்துப் போடவுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications