For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினியின் பேச்சு - கருணாநிதி தரும் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: திரைப்பட தொழிலாளர்கள் மாநாட்டில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய 'நடக்கும் தலைவர் - படுக்கும் தொண்டர்' குறித்த பேச்சுக்கு கருணாநிதி புதிய விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்கையில் அவர் இது பற்றி எழுதியிருப்பது:

கேள்வி: திரைப்படத் தொழிலாளர்கள் நடத்திய மாநாட்டில் பேசிய ரஜினிகாந்த் - ஒரு தலைவன் பறந்து போனால் தொண்டர்கள் ஓடி வருவார்கள் என்றும், தலைவன் ஓடினால் தொண்டர்கள் நடந்து வருவார்கள் என்றும், தலைவன் நடந்தால் தொண்டர்கள் படுத்து விடுவார்கள் என்றும் பேசியது பற்றி?

பதில்: நண்பர் ரஜினியின் பேச்சை; ஒரு கட்சியின் தலைவருக்கும்- தொண்டருக்கும் தேவையான இலக்கணம் எனலாம்.

-இப்படி குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X