சங்கரன்கோவில் அருகே மின்னல் தாக்கி 2 பேர் பலி
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே வெவ்வெறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் பள்ளி சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள தேவர்குளம் கருப்பசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் சண்முகையா மகன் குமார். அங்குள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று தனது தாய் தாமரையுடன் கயத்தார் செல்லும் சாலையில் விறகு எடுக்க சென்றான். அப்போது திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலையோர மரத்தடியில் தாயும், மகனும் ஒதுங்கினர். அப்போது மின்னல் தாக்கியதில் கு்மார் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தான். தாய் கண் முன்னாலேயே மகன் இறந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்துமலை அருகேயுள்ள கண்ணாடிகுளத்தை சேர்ந்த மாடசாமி மனைவி சின்னதாய். இவர் நேற்று மாலை தேவர்குளத்திலுள்ள இவரது தோட்டத்தில் மிளகாய் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ததால் அவர் அங்கிருந்த மரத்தின் கீழ் ஒதுங்கினார். அப்போது அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சின்னதாய் பலியானார்.
இந்த இரு சம்பவம் குறித்து தேவர் குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications