முகேஷனுடன் சமாதானமாகப் போக அனில் அம்பானி விருப்பம்

முகேஷ் - அனில் இடையிலான மோதல் உலகறிந்த விஷயம். இரு சகோதர தொழிலதிபர்களுக்கும் இடையில் நிலவும் பூசலால் இந்தியத் தொழில்துறையில் தொடர்ந்து பரபரப்பாகவே காணப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென முகேஷுடன் சமாதானமாகப் போக விரும்புவதாக அனில் கூறியுள்ளார்.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இதயப்பூர்வமான முறையில், ஆக்கப்பூர்வமான முறையில், தீர்வு காண முடியும். இதற்கு முகேஷ் முன்வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இரு தரப்பும் அமைதிக்கு முன்வந்தால் நிச்சயம் சில வாரங்களி்ல் இதை சாதிக்க முடியும்.
அண்ணன் முகேஷ் நினைத்தால் நிச்சயம் இதை சாதிக்க முடியும். இப்போது காலம் கடந்து விட்டாலும் கூட நமக்குள் இருக்கும் அனைத்து கருத்து வேறுபாடுகளையும், பிரச்சினைகளையும் சரி செய்து விட முடியும் என நம்புகிறேன்.
பிரச்சினைகள் சிலதான். அதைப் பேசித் தீர்க்க முடியும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் அனில்.
அனில் காட்டியுள்ள இந்த வெள்ளைக் கொடிக்கு இதுவரை முகேஷ் தரப்பிலிருந்து பதில் இல்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications