சிஇஓக்கள் சம்பளத்தைக் கட்டுப்படுத்தும் திட்டம் இல்லை- பிரதமர்
Subscribe to Oneindia Tamil
மும்பை: தலைமை செயல் அதிகாரிகளின் சம்பள விகிதங்களை கட்டுப்படுத்தும், குறைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
சிஇஓக்கள் எனப்படும் தலைமை செயல் அதிகாரிகளுக்கான சம்பள நிர்ணயம் குறித்து கடும் விவாதம் நடந்து வருகிறது. இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதிலளிக்கையில், சம்பளம் தொடர்பாக எந்தவிதமான கட்டுப்பாட்டையும், விதிமுறைகளையும் புகுத்த அரசிடம் திட்டம் ஏதும் இல்லை. இது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர் போர்டுகளைச் சேர்ந்தது.
பல்வேறு நிறுவனங்களின் இயக்குநர் போர்டுகளும் சிறப்பா முறையிலேயே சம்பளங்களை வழங்கி வருவதாக நாங்கள் நம்புகிறோம். எனவே அதில் தலையிடவோ, கட்டுப்படுத்தவோ, கட்டுப்பாடுகளை விதிக்கவோ அரசு திட்டமிடவில்லை என்றார் பிரதமர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications