அடகு கடையில் ரூ. 30 லட்சம் நகை கொள்ளை
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அடகு கடைக்குள் புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று ரூ. 30 லட்சம் மதிப்புடைய 300 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம், திருவண்ணாமலை சாலையில் உள்ள கெடார் கிராமத்தில் அடகு மற்றும் துணி கடை வைத்திருப்பவர் பங்காரு செட்டியார். நேற்று வழக்கம் போல் வியாபார முடித்து கடைகளை இழுத்து மூடிவிட்டு சென்றார்.
இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அப்பகுதிக்கு வந்த மர்ம கும்பல் ஒன்று கடையின் பின்பக்க சுவரை உடைத்து உள்ளே நுழைந்தது. பின்னர் அங்கிருந்த ரூ. 30 லட்சம் மதிப்பிலான 300 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடி சென்றது.
காலையில் கடையை திறந்த பங்காரு செட்டியார் நகை, பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக போலீஸாருக்கு புகார் தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸாருக்கு சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் சகிதம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications