அடுத்தடுத்து 5 ஏவுகணைகளை சோதித்த வட கொரியா
பியாங்யாங்: வட கொரியா நேற்று ஒரே நாளில் அணுஆயதங்களை ஏந்தி சென்று தாக்கும் திறன் படைத்த 5 ஏவுகணை சோதித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடன் சுமூக பேச்சுவார்த்தை துவங்கியுள்ள நிலையில் வட கொரியா இந்த சோதனைகளை செய்துள்ளது. இதற்கு தென் கொரியா கடும் அதிருப்தி வெளியி்ட்டுள்ளது.
இது குறித்து தென் கொரியாவை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில்,
வட கொரிய கேஎன் 02 வகை ஏவுகணைகள் ஐந்தினை சோதித்துள்ளது. இது தரையிலிருந்து சென்று தரையில் உள்ள இலக்கை தாக்ககூடியது. இவை அணு ஆயுதங்களை ஏந்தி சுமார் 120 கிமீ வரை செல்லக்கூடியது. இதன்மூலம் வடகொரியா, சியோலை தாக்க முடியும்.
இதன் மூலம் வடகொரியா, ஐநா விதித்துள்ள ஏவுகணை சோதனை தடையை மீறியுள்ளது. ஆனால், சோதனை வெற்றியடைந்ததா என்பது தெரியவில்லை.
ஏவுகணை சோதனை நடத்த வேண்டும் என்பதற்காக வட கொரியா தனது கிழக்கு மர்றும் மேற்கு கடற்கரை பகுதியில் கடந்த 10ம் தேதி முதல் வரும் 20ம் தேதி கப்பல் போக்குவரத்தை தடை செய்துள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications