உஸ்மான் கைது முக்கிய திருப்பம்-பாக். போலீஸ்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தில் நடத்திய தாக்குதலின் போது பிடிபட்ட உஸ்மானுக்கு, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மற்றும் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷராப் மீதான கொலை முயற்சி ஆகியவற்றுடன் தொடர்பு உள்ளது. இதையடுத்து அவன் கைது செய்யப்பட்டது முக்கியவத்தும் வாய்ந்தது என பாகிஸ்தான் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்துக்குள் நுழைந்த தாலிபான் தீவிரவாதிகள் வெறியாட்டம் நடத்தினர். ராணுவம் பதில தாக்குதல் நடத்தி தலைமையகத்தை மீட்டது.
இந்த சம்பவத்தில் 6 ராணுவ வீரர்கள், 2 கமாண்டோக்கள், 8 தாலிபான்கள், 3 பிணை கைதிகள் உட்பட 19 பேர் பலியானார்கள். பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 39 பேர் மீட்கப்பட்டனர். தீவிரவாதிகள் வைத்திரு்த 18 ஏக 47 துப்பாக்கிகள், 1 ராக்கெட் லாஞ்சர், வெடிகுண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
மேலும், போலீஸார் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த தீவிரவாதி ஒருவனையும் கைது செய்துள்ளனர். அவரது பெயர் அகீல் அகமது என்ற உஸ்மான். பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் வீரர். தாலிபான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-ஜங்வி என்ற அமைப்பின் முக்கிய தளபதி.
தற்போது அவன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இது குறித்து லாகூர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
உஸ்மான் கைது செய்யப்பட்டது. வழக்கில் பெரிய திருப்புமுனை. அவனிடம் இருந்து மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவரிடம் விசாரணை துவக்கலாம் என கூறியவுடன் விசாரணையை ஆரம்பித்துவிடுவோம் என்றார்.
மேலும் இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் கடந்த 2006ம் ஆண்டு அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷராப் மீதான கொலை முயற்சி சம்பவம் ஆகியவற்றுடன் உஸ்மானுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கும் என கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications