மெகா பணக்காரர்கள் பட்டியல் - அமெரிக்கா முதலிடம்- இந்தியாவுக்கு 4வது இடம்

உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் ரூ. 5000 கோடிக்கு மேல் வைத்துள்ளவர்கள் எண்ணிக்கை, அவர்களின் நாடுகள் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
இதில் வழக்கம் போல அமெரிக்காவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அங்கு ரூ. 5000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 359 ஆகும்.
2வது இடத்தில் சீனா உள்ளது. அங்கு 130 பேர் மெகா கோடீஸ்வரர்கள். கடந்த ஆண்டு சீனாவில் 101 பேர்தான் மெகா கோடீஸ்வரர்களாக இருந்தனர். ஆனால் தற்போது கிடுகிடுவென இந்த பட்டியல் வளர்ந்துள்ளது.
அமெரிக்காவுக்கு ஒரு காலத்தில் கடும் வைரியாக இருந்து வந்த ரஷ்யா மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அங்கு 32 பேர் ரூ. 5000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.
இந்தியாவும் இப்போது மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவில் 24 மெகா கோடீஸ்வரர்கள் உள்ளனர். இந்த விஷயத்தில் ரஷ்யாவை இந்தியா முந்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications