2010க்குள் 60 லட்சம் இணைப்புகள்: சன் டிடிஎச் இலக்கு
சென்னை: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் சன் டிடிஎச் இணைப்புகள் 60 லட்சத்தை தொடும் என சன் குழுமம் தெரிவித்துள்ளது.
மாறன் குடும்பத்தினர் 80 சதவீதமும் மலேசியாவின் ஆஸ்ட்ரோ குழுமத்தினர் 20 சதவீத பங்குகளும் கொண்டுள்ள நிறுவனம் சன் டைரக்ட். இந்த நிறுவனத்தில் இப்போது 43 லட்சம் பேர் டிடிஎச் இணைப்புகள் பெற்றுள்ளனர்.
இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க புதிய திட்டங்களை சன் டைரக்ட் அறிமுகப்படுத்த உள்ளது.
இதுகுறித்து சன் டைரக்ட் தலைமை நிர்வாக அலுவலர் டோனி டி சில்வா கூறுகையில்,
சன் டிடிஎச் இணைப்புகள் பெறுவோர் எண்ணிக்கை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 60 லட்சமாக உயரும் என நம்புகிறோம். வரவிருக்கும் விழா காலத்தை அதற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வோம். நிலைமை சாதகமாக இருந்து வருகிறது.
இன்றைய நிலையில், எங்கள் நிறுவனத்தின் 80 சதவீத இணைப்புகள் தென் இந்தியாவில்தான் உள்ளன. இனி எங்களது கவனத்தை வட மாநிலப் பகுதிகளிலும் செலுத்த இருக்கிறோம். இதற்காக மார்க்கெட் துறைக்கு ரூ. 150 கோடி செலவிட தீர்மானித்துள்ளோம். வரும் டிசம்பர் முதல் இதில் முழு கவனம் செலுத்துவோம், என்றார்.
ஒவ்வொரு சன் டைரக்ட் இணைப்பு மூலமும் அந் நிறுவனத்துக்கு மாதம் ரூ. 100 வருவாயாகக் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications