ராமர் கோவில் கட்ட 99% காங். ஆதரவு-விஎச்பி
பாட்னா: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட 99 சதவீத காங்கிரஸார்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். என்ன விலை கொடுத்தாலும் ராமர் கோவிலை கட்டி தீருவோம் என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் அகில உலக செயலாளர் அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிகார் மாநிலம் ராஜ்கிரில் நடந்த ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்ற பின், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
காங்கிரஸ் தலைவர்கள் ராமர் கோவில் கட்டுவதற்கு அமைதியான முறையில் ஆதரவு தருகிறார்கள். 99 சதவீத காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இதை ஆதரிக்கின்றனர்.
இதை அவர்களால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. இதற்கு வெளிநாட்டில் பிறந்த காரணத்தால் இந்த விவகாரத்தில் எந்த கருத்தும் சொல்லாமல் சோனியா அமைதியாக இருப்பதே காரணம்.
காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான நரசிம்ம ராவ் கூட அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை வரவேற்றார்.
முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் என்ற அரசியல்வாதி இதை எதிர்க்கிறார். ஆனால், மதத்தை விரும்பும் லாலு இந்த விஷயத்தில் எதிர்ப்பு காட்டுவதில்லை.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பது இந்து மக்களுக்கு முன் வைக்கப்பட்ட ஒரு சவால். என்ன விலை கொடுத்தாலும் ராமர் கோவிலை கட்டி தீருவோம் என்றார்.
-
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications