புழல் சிறைக்குள் கஞ்சா வீசிய 2 பேர் கைது
சென்னை: புழல் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு கஞ்சா பொட்டலங்களை வீசிய இரண்டு பேரை போலீஸார் பிடித்தனர்.
புழல் சிறை கைதிகளை பார்க்க வருபவர்கள் சாப்பாடு பார்சல்கள், காலணிகள் ஆகியவற்றில் மறைத்து வைத்து கஞ்சா கொண்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு இதை தடுத்தனர்.
இந்நிலையில் புழல் சிறையில் நூதனமான முறையில் கைதிகளுக்கு கஞ்சா கொடுக்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதாவது சில கஞ்சா வியாபாரிகள் இரவு நேரத்தில் யாருமில்லாத சமயத்தில் சிறை சுவரின் வெளிப்புரத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை தூக்கி போடுவதாகவும், அதை உள்ளே இருப்பவர்கள் எடுத்து கொள்வதாகவும் தெரிய வந்தது.
இதையடுத்து ஜெயிலர் இளவரசு மற்றும் சிறை காவலர் கந்தசாமி ஆகியோர் புழல் சிறையின் வெளிப்பகுதியில் ஒளிந்திருந்தனர். அப்போது நள்ளிரவு 11.30 மணிக்கு அங்கு பைக்கில் வந்த இரண்டு பேர் பைக்கை நிறுத்திவிட்டு சிறை சுவர் அருகே சென்றனர்.
பின்னர் கையில் வைத்திருக்கம் கஞ்சா பொட்டலத்தை சிறைக்குள் வீசி எறிந்தனர். இதையடுத்து அங்கு மறைந்திருந்த போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அப்போது காவாங்கரையை சிவராஜ் (27), விஜயகுமார் (23) என தெரியவந்தது.
போலீஸார் சிறைக்குள் வீசப்பட்ட கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications