96% சீனர்களுக்கு இந்தியா மீது வெறுப்பு!
டெல்லி: அருணாச்சல் பிரதேசத்திற்கு இந்தியத் தலைவர்கள் செல்வதை கிட்டத்தட்ட 96 சதவீத சீனர்கள் விரும்பவில்லையாம். இப்படி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது சீன நாளிதழ் ஒன்று.
அந்த நாளிதழ் தனது இணையத் தள வாசகர்களிடையே ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியதாம். அதில் இந்த முடிவு தெரிய வந்துள்ளதாம்.
huanqiu.com என்ற அந்த நாளிதழின் இணையதளம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி...
மொத்தம் 6000 பேர் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர். அவர்களில் 96 சதவீதம் பேர் இந்தியத் தலைவர்கள் சர்ச்சைக்குரிய பகுதியில் (அருணாச்சல் பிரதேசத்தைத்தான் இப்படிப் பெயரிட்டு அழைக்கின்றனர் சீனர்கள்) நுழைவதை எதிர்த்துள்ளனர். 2 சதவீதம் பேர் போகலாம் என்று கூறியுள்ளனர். 2 சதவீதம் பேர் கவலை இல்லை என்று தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
இந்த நாளிதழ் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லியின் சகோதர பத்திரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications