வெறுப்பான நகர்கள் பட்டியலில் சென்னை!!

லோன்லிபிளானட், இதுதொடர்பாக சுற்றுலாப் பிரியர்களிடம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அந்தக் கருத்துக் கணிப்பின்படி, 9 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில், உலகிலேயே மிகவும் வெறுப்புக்குரிய நகரமாக அமெரிக்காவின் டெட்ராய்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரில் குற்றம், மாசு, மோசமான அடிப்படைக் கட்டமைப்பு உள்ளதாம். இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு இது நகரம் அல்ல நரகம் என்று வர்ணித்துள்ளது.
அடுத்த இடத்தில் கானா நாட்டின் அக்ரா நகரமும், 3வது இடத்தில் சியோல் நகரமும் உள்ளன.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகரத்திற்கு 4வது இடம் கிடைத்துள்ளது.
5வது இடத்தில் உள்ள நகரம் இங்கிலாந்தின் வால்வர்ஹாம்ப்டன். 6வது இடம் சான் சால்வடாருக்குப் போகிறது.
7வது இடம் சிங்காரச் சென்னைக்கு. மும்பையைப் போன்ற செழிப்போ, டெல்லியைப் போன்ற வரலாறோ, பெங்களூரைப் போன்ற பரபரப்போ இங்கு இல்லையாம். மேலும் இங்குள்ள நடிகர், நடிகையரும் அவ்வளவு 'ஹாட்'டானவர்கள் இல்லையாம்.
8வது இடத்தில் தான்சானியாவின் அருஷா, 9வது இடத்தில் மெக்சிகோவின் செடுமல் ஆகிய நகரங்கள் உள்ளன.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications