தீபாவளி... 'குடி' மக்களுக்கு ஓர் நற்செய்தி..!

தமிழகம் முழுவதும் 6,699 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.13,500 கோடி வருவாய் கிடைக்கிறது. தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் வழக்கமான விற்பனையை விட மும்மடங்கு விற்பனையாகும்.
விழா நாட்களில் மது பிரியர்கள் விரும்பி குடிக்கும் சரக்குகளுக்கு தட்டுபாடு ஏற்படும். இதனால் குடிமகன்களும், கடை ஊழியர்களுக்கும் மோதிக் கொள்ளும் (பங்காளிச் சண்டை மாதிரிதான்- அடுத்த நாளே சாந்தமாகி விடுவார்கள்) நிலைமை ஏற்படும்.
இதை தவிர்க்க தீபாவளியை ஒட்டி மது வி்ற்பனை பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளதால் குடிமகன்களை குஷிபடுத்தும் வகையில் எல்லா வகை மதுவகைகளையும் விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், பீர், பிராந்தி வகைகள் வழக்கமாக கடைகளுக்கு அனுப்பபடுவதை விட 100 சதவீதம் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
எந்த சூழ்நிலையிலும் வாடிக்கையாளர் கேட்ட சரக்கு கடைகளில் இல்லை என்ற புகார் வரக்கூடாது என நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். பண்டிகை நாட்களில் பீர் வகைகளை காட்டிலும் பிராந்தி வகை மதுபானங்கள்தான் அதிகமாக விற்பனையாகும்.
எல்லா கடைகளுக்கும் இன்று முதல் மதுபானங்கள் தட்டுபாடின்றி கிடைக்க அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications