ஒபாமாவுக்கு நோபல் - பெரும்பாலான ஜூரிக்கள் ஆட்சேபித்தனர்!
ஆஸ்லோ: அமைதிக்கான நோபல் பரிசுக்குரியவரை தேர்ந்தெடுக்க நியமிக்கப்பட்ட ஐந்து நடுவர்களில் 3 பேர், பாரக் ஒபாமாவுக்கு பரிசு தருவதற்கு ஆட்சேபித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நார்வே நாட்டைச் சேர்ந்த வெர்டன்ஸ் கேங் என்ற இதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், நோபல் கமிட்டியில் இடம் பெற்றிருந்த நடுவர்களில் (ஜூரிகள்) பெரும்பாலானோர் ஒபாமாவுக்கு பரிசு தருவதற்கு முதலில் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். மொத்தம் இருந்த ஐந்து பேரில் 3 பேர் இதுபோல எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒபாமா கூறிய திட்டங்கள் எதையும் இன்னும் அவர் முழுமையாக அமல்படுத்தவில்லை. அதன் விளைவுகளை இன்னும் உலகம் பார்க்கவில்லை. அதற்குள் எதற்காக அவருக்கு பரிசைத் தர வேண்டும் என இந்த மூன்று பேரும் கேட்டுள்ளனர்.
இருப்பினும் ஜூரி குழு தலைவர் மற்றும் இன்னொருவர் ஒபாமாவுக்கே பரிசைத் தர வேண்டும் என வலியுறுத்தியதைத் தொடர்ந்து, வேறு வழியில்லாமல் மற்ற 3 பேரும் தங்களது ஆட்சேபனையை வலியுறுத்தாமல் விட்டு விட்டனர் என்று தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications