6 தீயணைப்புப் படை வீரர்கள் பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
மும்பை: தானே நகரில் அடு்க்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற முயன்ற 6 தீயணைப்புப் படை வீரர்கள் புகையில் சிக்கி மூச்சுத் திணறி பலியாயினர்.
தானே நகரில் 14 மாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியில் அதில் குடியிருப்பவர்கள் வெடிகள் வெடித்தனர். இதில் அந்தக் கட்டடத்தில் தீ பிடித்துக் கொண்டது.
இதையடுத்து தீயை அணைக்க வீரர்கள் விரைந்தனர். பல மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள் லிப்ட் மூலம் தரையிறங்க முயன்றனர்.
இதற்காக லிப்டை அவர்கள் திறந்தபோது, தீ விபத்தின்போது அதில் முடங்கிய புகை அவர்களைத் தாக்கியது. இதில் 6 பேருமே அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து பலியாயினர்.
பலியான தீயணைப்புப் படை வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் அறிவித்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications