இது விண்டோஸ்-7 வாரம்!

2001ல் விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு மென்பொருளை வெளியிட்டது மைக்ரோசாப்ட். மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்த மென்பொருளைத் தொடர்ந்து விஸ்டாவை வெளியிட்டுப் பார்த்தது. ஆரம்பத்தில் பெரிதாகப் பேசப்பட்டாலும், விஸ்டாவில் நிறைய குறைபாடுகளைப் பட்டியலிடத் துவங்கினார்கள் வாடிக்கையாளர்கள்.
இந்த நேரம் பார்த்து கூகுள் நிறுவனம் குரோம் இயங்கு மென்பொருளை இலவசமாகவே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்க, சுதாரித்துக் கொண்ட மைக்ரோசாப்ட், தனது அடுத்த பதிப்பான விண்டோஸ் 7யை உருவாக்கி, குறிப்பிட்ட காலத்துக்கு சோதனை அடிப்படையில் இலவசமாகவே கொடுத்து வந்தது.
இப்போது விண்டோஸ் 7ல் இருந்த சின்னச் சின்ன ஆரம்ப குறைபாடுகள் நீக்கப்பட்டு, முற்றிலும் புதிய, வேகமான இயக்கத்துக்கு வழிவகுக்கும் மென்பொருளை வெளியிடுகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
வியாழக்கிழமை நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த விண்டோஸ்-7யை வெளியிடுகிறார் மைக்ரோசாப்ட் சிஇஓ ஸ்டீவ் பால்மர்.
மேலும் மொபைல் சாப்ட்வேர் துறையில் ஆப்பிள் நிறுவனத்தின் கடும் போட்டியைச் சமாளிக்க புதிய ஷோரூம்களைத் திறக்கும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளது மைக்ரோசாப்ட்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications