தமிழகம் முழுவதும் 587 பட்டாசு விபத்துகள்!
Subscribe to Oneindia Tamil

பள்ளிப்பட்டில் நடந்த விபத்தில் 35 பலியான நிலையில் சென்னையில் மட்டும் 108 பட்டாசு விபத்துகள் நடந்துள்ளன.
இது குறித்து தமிழக தீயணைப்புத்துறை இயக்குனர் டி.ஜி.பி. நடராஜ் கூறுகையில்,
தீபாவளி தினத்தன்று நள்ளிரவு 12.30 மணி வரை கணக்கெடுப்பு நடத்தியதில் தமிழகம் முழுவதும் 587 பட்டாசு தீ விபத்துகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு 406 விபத்துகள்தான் நடந்தன. கடந்த ஆண்டு மழை பெய்ததால் விபத்துகள் குறைவாக இருந்தன.
சென்னையை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டு 102 விபத்துகள் நடந்தன. இந்த ஆண்டு சனிக்கிழமை நள்ளிரவுவரை 118 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. தென் சென்னையில் அதிக பட்சமாக 38 விபத்துகள் நடந்துள்ளன.
கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை குறைவே என்றார்.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications