கச்சா எண்ணெய் விலை மீண்டும் 'கிர்ர்ர்'!
Subscribe to Oneindia Tamil

உலகளாவிய நிதி நெருக்கடி மெல்ல மெல்ல முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
இது எந்த அளவுக்கு உண்மையோ இலலையோ, இதன் தாக்கம் ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக சர்வதே கச்சா எண்ணெய் சந்தையில் இது எதிரொலித்துள்ளது.
நவம்பர் மாத வினியோகத்துக்கான நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 9 சென்ட்டுகள் அதிகரித்து 79.70 அமெரிக்க டாலரானது.
பிரண்ட் நார்த் கச்சா எண்ணெய்யின் விலை 77.89 அமெரிக்க டாலராக இருந்தது. இந்த விலை உயர்வு மேலும் தொடரும் என்றும் அக்டோபர் இறுதிக்குள் மேலும் 10 சதவிகிதம் உயரக்கூடும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆரம்பிச்சுட்டாங்கய்யா..!












Click it and Unblock the Notifications