எண்ணூர் துறைமுகப் பணி: ஜப்பான் நிறுவனத்துடன் சிகால் லாஜிஸ்டிக்ஸ் ஒப்பந்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: எண்ணூர் துறைமுகத்தில் முழுக்க முழுக்க இயந்திரத்தால் கையாளப்படும் ஆட்டோமோடிவ் யார்டை கூட்டாகக் கையாள சென்னையின் சிகால் லாஜிஸ்டிக்ல் மற்றும் ஜப்பானின் மிட்சுயி ஓஎஸ்கே நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த ஒப்பந்தப்படி ஓஎஸ்கே லைன்ஸ் நிறுவனத்தில் 45 சதவீதப் பங்குகளை சிகால் நிறுவனம் வைத்திருக்கும், மீதிப் பங்குகள் ஓஎஸ்கே லைன்ஸ் நிறுவனத்திடமே இருக்கும்.
அடுத்த ஆண்டு முதல் இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும் என சிகால் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எண்ணூர் துறைமுகத்தில் முழுவதுமாக இயந்திரத்தால் கையாளப்படும் யார்டு பகுதியை நிறுவும் பணியில் ஈடுபடும் இந்த இரு நிறுவனங்களும், பணிகள் முடிந்ததும் இணைந்து அதை கையாளப் போகின்றன.
இதன் மூலம் ஆட்டோமொபைல் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் பயனடைவார்கள்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications