இல.கணேசனிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசனை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
சமீபத்தில் கணேசனுக்கு இதய அறுவை சிகி்ச்சை நடந்தது. அவர் தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந் நிலையில் இன்று காலை இல.கணேசன் வீட்டுக்கு அமைச்சர் பொன்முடியுடன் சென்ற ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
முதல்வர் கருணாநிதியின் சார்பில் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
பதிவுத்துறைக்கு லேப்டாப் வழங்கிய ஸ்டாலின்:
பின்னர் தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலர்களுக்கு ஸ்டாலின் லேப் டாப்களை வழங்கினார். சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் உடனிருந்தார்.
More From
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications