15ம் தேதி முதல் சேலம்- சென்னை விமான சேவை தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் - சென்னை இடையிலான புதிய வி்மான சேவை வருகிற 15ம் தேதி முதல் தொடங்குகிறது.
சேலம் விமான நிலையத்தில் இதுவரை விமான சேவை இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கிங்பிஷர் நிறுவனம் சேலம் - சென்னை இடையிலான விமான சேவையை தொடங்குகிறது.
வருகிற 15ம் தேதி முதல் இந்த விமான சேவை தொடங்குகிறது. இதற்கான இணையதள முன்பதிவு தொடங்கியுள்ளது.
சேலம் - சென்னை இடையிலான விமானக் கட்டணமாக ரூ. 2,877 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தக் கட்டணத்தை குறைத்தால் கூடுதல் பயணிகளைக் கவர முடியும் என சேலம் மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
More From
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications