ஹிஸ்பானோ கேரோசராவை வாங்கியது டாடா மோட்டார்ஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஸ்பெயின் நாட்டின் பஸ் மற்றும் கோச் தயாரிப்பு நிறுவனமான ஹிஸ்பானோ கேரோசராவை முழுமையாக கையகப்படுத்தியுள்ளது டாடா மோட்டார்ஸ்.
ஏற்கனவே ஹிஸ்பானோ நிறுவனத்தின் 21 சதவீத பங்குகளை வாங்கியிருந்தது டாடா. இந்த நிலையில் தற்போது மீதமுள்ள 79 சதவீத பங்குகளையும் டாடா மோட்டார்ஸ் வாங்கி விட்டது.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஹிஸ்பானோ நிறுவனத்தின் 21 சதவீத பங்குகளை கடந்த 2005ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் வாங்கியது.
தற்போது மீதமிருந்த 79 சதவீத பங்குகளையும் டாடா மோட்டார்ஸ் வாங்கியுள்ளது. இதன் மூலம் ஹி்ஸ்பானோ நிறுவனத்தை முழுமையாக டாடா மோட்டார்ஸ் கையகப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த டீல் எந்தத் தொகைக்கு முடிந்தது என்பதை டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கவில்லை.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications