அதிமுக மாஜி எம்எல்ஏ கார் மீது தாக்குதல்- பொதுக்கூட்ட மேடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் அதிமுக பொதுக்கூட்ட மேடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
அதிமுகவின் 38வது ஆண்டு விழாவையொட்டி நேற்றிரவு திருச்செந்தூர் வ.ஊ.சி. திடலில் அக் கட்சியின் பொதுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.ஆர்.ரமேஷ் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வழியில் அவரது கார் மீது சிலர் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர். இதில் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இது குறித்து ரமேஷ் காவல்நிலையத்தில் புகார் செய்ததையடுத்து சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந் நிலையில் அதிமுக பொதுக் கூட்டம் நடந்த மேடை மீது இரவு 1.45 மணியளவில் பைக்கில் வந்த சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் மேடையின் மேற்கூரை சேதமடைந்தது. ஒரு சில சேர்களும் எரிந்து போயின.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications