வாசிம் அக்ரம் மனைவி திடீர் சுகவீனம் - சென்னையில் இறக்கப்பட்ட விமானம்

வாசிம் அக்ரமின் மனைவி அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
லாகூரிலிருந்து சிங்கப்பூருக்கு வாசிம் அக்ரம் தனது மனைவி ஹூம் உடன் சென்று கொண்டிருந்தார். மனைவிக்கு சிகிச்சை அளிப்பதற்காக அந்த ஆம்புலன்ஸ் விமானத்தில் அக்ரம் உள்ளிட்டோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது நடு வானில் ஹூம் உடல் நிலை மோசமடைந்தது.
தொடர்ந்து விமானத்தில் பயணித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என உடன் இருந்த டாக்டர்கள் கூறவே, அருகில் உள்ள நகரில் விமானத்தை இறக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட பைலட்டுகள், விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினர். இதையடுத்து டெல்லியிலிருந்து அனுமதியைப் பெற்ற சென்னை விமானக் கட்டுப்பாட்டு அறையினர் விமானத்தை தரையிறக்க அனுமதித்தனர்.
உடனடியாக சென்னையில் ஆம்புலன்ஸ் விமானம் தரையிறங்கியது. இதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த அக்ரமின் மனைவி உள்ளிட்டோர் சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் ஹூம் சேர்க்கப்பட்டார்.
அக்ரமின் மனைவி அபாய கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை மின்தடைக்கு முற்றுப்புள்ளி? கடலூர், நகையில் இருந்து பறந்து வந்த ஸ்பெஷல் டீம்.. குட்நியூஸ் -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications