அதிமுக பாசறை உறுப்பினர்களுக்கு மட்டும்தான் பதவி!
திண்டுக்கல்: எம்எல்ஏ, எம்பி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பதவிகள் போன்றவற்றுக்கு இளைஞர், இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்களுக்கு மட்டும்தான் தேர்தலின்போதுதான் வழங்கப்படும் என இந்த அதிமுக இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறைகளின் செயலாளர் டாக்டர். வெங்கடேஷ் கூறியுள்ளார்.
சசிகலாவி்ன் அண்ணன் மகனான இவர் தான் இப்போது போயஸ் தோட்டத்தில் கொடி கட்டிப் பறந்து வருகிறார்.
திண்டுக்கல்லில் நடந்த அதிமுக பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய வெங்கடேஷ்,
இந்த நாட்டில் எத்தனையோ அரசியல் தலைவர்கள் தோன்றியிருந்தாலும், இயக்கங்கள் இருந்தாலும் யாராலும் சிந்திக்க முடியாத விஷயத்தை சிந்தித்து லட்சக்கணக்கான இளைஞர் படையை அமைத்து சாதனை படைத்தவர் ஜெயலலிதா தான்.
தீய சக்திகளிடம் இளைஞர் சமுதாயம் சிக்கி விடக்கூடாது என்பதற்காக இளைஞர், இளம் பெண்கள் பாசறை அமைப்பு தொடங்கப்படுள்ளது.
முன்னேறிச் செல்லும் சமுதாயத்திற்கு இடையில் முடங்கிப்போன தமிழ் சமுதாயத்தை மீட்க நீங்கள் ஜெயலலிதா தலைமையில் அணிவகுக்க வேண்டும். ஜெயலலிதா தலைமையில் மக்களாட்சி அமைப்பதே பாசறைகளின் குறிக்கோள்.
இந்த பாசறை படைகள் இருக்கும் போது இனிமேல் மக்களை ஏமாற்றி யாரும் வெற்றி பெற முடியாது. அதிமுகவில் விசுவாசம் ஒன்று மட்டுமே தகுதியாக கருதப்படும்.
விசுவாசத்தோடு உழைத்தால் ஊராட்சி தலைவர், எம்.எல்.ஏ, எம்.பி பதவிகள் பாசறை உறுப்பினர்களுக்கு கிடைக்கும் என்றார்.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications