ரூ. 1360 கோடி வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு அரசு அனுமதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ரூ. 1,360.52 கோடி மதிப்பிலான 26 நேரடி வெளிநாட்டு முதலீடுளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இருப்பினும் ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட 14 நிறுவனங்களின் திட்டங்கள் மீதான முடிவு ஒத்திவைக்கப்பட்டது. நான்கு திட்டங்கள் நிராகரிக்கப்பட்டன. இதில் பைசெல் டெலி கம்யூனிகேஷன் நிறுவனமும் ஒன்று.
சுகாதாரத் துறை மற்றும் மின்சாரப் பிரிவில்தான் பெருமளவிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த கேப்ரிகான் ஹாஸ்பிடாலிட்டி சர்வீஸஸ் நிறுவனம் ரூ. 576 கோடி வெளிநாட்டு முதலீட்டின் கீழ் தனது திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications