விண்டோஸ் - 7 விலை ரூ.11,799!
Subscribe to Oneindia Tamil

நேற்று வியாழக்கிழமை உலகம் முழுவதும் விண்டோஸ் -7 மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் தலைநகர் டெல்லியில் இந்த மென்பொருள் அறிமுக நிகழ்ச்சி பள்ளிக் குழந்தைகள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நடந்தது.
இந்தியாவில் விண்டோல்-7 விலை:
விண்டோஸ் -7 ஹோம் பேஸிக் - ரூ.5,899
விண்டோஸ் -7 ஹோம் ப்ரீமியம் - ரூ.6799
விண்டோஸ் -7 புரொபஷனல் - ரூ. 11,199
விண்டோஸ் -7 அல்டிமேட் - 11,799
இந்தியாவில் அறிமுகமாவதற்கு முன்பே விண்டோஸ் 7-க்கு ஆர்டர்கள் குவிந்து விட்டதாகத் தெரிவித்த மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரி ஸ்டீவ் பால்மர், விஸ்டா மூலம் ஏற்பட்ட சரிவை விண்டோஸ் 7 இருமடங்கு சரி செய்துவிடும் என நம்புவதாகக் கூறினார்.
விண்டோஸ் 98 மற்றும் விஸ்டா உபயோகிப்பவர்களுக்கு மட்டும் 40 சதவிகித சலுகை விலையில் விண்டோஸ் 7 விற்கப்படும் என்றும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications