சிபிஐ ரெய்ட்.. நான் பதவி விலக மாட்டேன்- ஆ.ராசா
டெல்லி: எனது அமைச்சரவை அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியதற்காக நான் பதவி விலக மாட்டேன். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறையாகத்தான் நடந்தது என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.
இதுகுறித்து நேற்று இரவு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி ஒரு கேள்வியும் எழவில்லை. ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் தொடர்பாக டிராய் விதித்த நடைமுறைப்படியே அனைத்தும் நடந்துள்ளன. முறையாக நடந்துள்ளன. பிரதமரின் ஆலோசனைப்படிதான் அனைத்தும் நடந்தது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் எனக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ எங்குமே குறிப்பிடவில்லை.
நாடாளுமன்றத்தில் நான் இதுதொடர்பாக அளித்த பதிலையே இப்போதும் வலியுறுத்துகிறேன். ஸ்பெக்ட்ரம் தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் அனைத்தும் சரியானதே என்றார் ராசா.
முன்னதாக நேற்று தொலைத் தொடர்புத் துறையின் வயர்லஸ் திட்டப் பிரிவு அலுவலகம், துணை இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றில் நேற்று சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது நினைவிருக்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications