தீபாவளி வாரம்... 56 டன் தங்க விற்பனை!
Subscribe to Oneindia Tamil
மும்பை: தீபாவளியையொட்டி தங்கத்தின் விற்பனை உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் 56 டன் தங்கத்தை வாங்கிக் குவித்துள்ளனர் மக்கள்.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கிராம் ரூ.1500-ஐத் தொட்டாலும், தங்கத்துக்கான தேவை குறைந்தபாடில்லை.
கடந்த வாரம் முடிந்த தீபாவளி பண்டிகை காலத்தில், அதாவது அக்டோபர் 12 முதல் 19-ந் தேதிவரையிலான காலகட்டத்தில் இந்தியா முழுவதும் 56 டன் தங்கம் விற்பனை ஆகி உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டு விற்பனையான தங்கத்தைவிட 5.7 சதவீதம் அதிகம் ஆகும்.
தற்போதைய சூழ்நிலையில், தங்கமே பாதுகாப்பான முதலீடு என்று கருதி மக்கள் தங்கம் வாங்குவதில் கவனம் செலுத்துவதாக உலக தங்க கவுன்சில் கருத்து வெளியிட்டுள்ளது.
More From
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications