அமெரிக்கா-மேலும் 4 வங்கிகள் மூடல்!
வாஷிங்டன்: நிதி நெருக்கடியால் மூடப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை நேற்று 100த் தாண்டிவிட்டது. வெள்ளிக் கிழமை மட்டும் நான்கு வங்கிகள் மூடப்பட்டதால், இதுவரை 103 வங்கிகள் தோல்வியைத் தழுவியுள்ளன.
ஃப்ளோரிடாவில் இயங்கிய பார்ட்னர்ஸ் வங்கி, ஹில்க்ரெஸ்ட் வங்கி,ஃப்ளாக்ஷிப் நேஷனல் வங்கி, ஜார்ஜியாவில் இயங்கிய அமெரிக்க யுனைட்டட் வங்கி ஆகிய இந்த நான்கு வங்கிகளும் மூடப்பட்டதால் 176.8 மில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது முறையாக இந்த அளவு மோசமான நிதி நெருக்கடி தோன்றியுள்ளது. ஏற்கெனவே 1989-ல் 534 வங்கிகள் மூடப்பட்டன.
இந்த முறை 2009-ம் ஆண்டில் மட்டும் 100க்கும் மேற்பட்ட வங்கிகள் மேல் மூடு விழா கண்டுள்ளன. 2008-ல் 20 வங்கிகளும், 2007-ல் மூன்று வங்கிகளும் மூடப்பட்டன.
மூடுவிழா காணும் வங்கிகள் எண்ணிக்கை இந்த நிதி ஆண்டின் இறுதியில் மேலும் அதிகரித்திருக்கும் என்று அமெரிக்க நிதித்துறை அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications