ஒரிஸ்ஸா மாநில பெயர் மாற்றம்-'ஒடிஷா' ஆகிறது!
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக ஒரிஸ்ஸா மாநில அரசு முன் வைத்த கோரிக்கைக்கு மததிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் தந்துவிட்டது.
முன்னதாக இந்த பெயர் மாற்றங்கள் குறித்து ஒரிஸ்ஸா சட்டசபையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
ஒடிஷா, ஒடியா ஆகியவை தான் அம் மாநில மொழியில் அந்த மாநிலத்துக்கும் மொழிக்கும் உள்ள பெயர்களாகும். ஆனால், ஆங்கிலேயர் ஆட்சியின்போது அவை ஒரிஸ்ஸா, ஒரியா என மாற்றப்பட்டுவிட்டன.
இதையடுத்து தனது மொழி, மாநிலத்தின் பெயர்களை தங்கள் மொழிக்கு மாற்ற அம் மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. இப்போது மத்திய அமைச்சரவை அனுமதி தந்துவிட்டாலும் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
இந்த சட்டத் திருத்தம் வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications