ஆஸி.யில் இருந்து வந்த சர்க்கரை கடத்தல்! தூத்துக்குடி:
தூத்துக்குடி: ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள 31 டன் சர்க்கரையை கடத்திய லாரி டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியை சேர்ந்த சுந்தரகிருஷ்ணன் தனது நிறுவனத்திற்கு 41,000 டன் சர்க்கரையை ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்தார்.
இந்த மூட்டைகள் 19ம் தேதி நள்ளிரவு ஏகன் என்ற கப்பலில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தன.
இங்கிருந்து புதியம்புத்தூரில் உள்ள சுந்தரகிருஷ்ணனுக்கு சொந்தமான குடோனுக்கு லாரிகளில் சர்க்கரை மூடைகள் அனுப்பப்பட்டன.
ஆனால், குடோனில் மூடைகளை கணக்கிட்டபோது அதில் 31 டன் மூட்டைகள் மாயமானது தெரிய வந்தது. இதையடுத்து குடோன் மேலாளர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் விளாத்திகுளம் அருகேயுள்ள வேலிடுபட்டி கிராமத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் ஓட்டி வந்த லாரியிலிருந்து 31 டன் சர்க்கரை மூடைகளை புதூர் பாண்டியாபுரம் விலக்கு அருகே உள்ள ஒரு குடோனுக்கு கடத்தியிருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.7 லட்சமாகும்.
இதை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications