காவலர் தேர்வு - மாநிலம் முழுவதும் 1.95 லட்சம் பேர் எழுதினர்
சென்னை: 4000 காவலர் பணியிடங்களை நிரப்ப இன்று நடந்த தேர்வை தமிழகம் முழுவதும் 1.95 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 2,800 ஆண் காவலர்கள் மற்றும் 1200 பெண் காவலர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடந்தது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடந்த இந்தத் தேர்வை 1.95 லட்சம் பேர் எழுதினர்.
சென்னையில் 11 மையங்கள் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எழுத்துத் தேர்வு நடந்தது.
குறைந்தபட்ச கல்வித் தகுதியே 10ம் வகுப்பு மட்டுமே. ஆனால் இன்றைய தேர்வுக்கு இளநிலை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் உள்ளிட்டோர் வந்து குவிந்திருந்தனர்.
இன்றைய தேர்வில் வெற்றி பெறுபர்கள் அடுத்த மாதம் உடல் தகுதிக்கான தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேறுவோர் காவலர்களாக நியமிக்கப்படுவர். டிசம்பர் மாதம் இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியாகும்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications